சேய்மை அணுகு வழங்கன்

cēymai aṇuku vaḻaṅkaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறும்பரப்புப் பிணையத்திலுள்ள புரவன் கணினி. இணக்கிகள் பிணைக்கப்பட்டிருக்கும். அதன் வழியாக தொலைதூரப் பயனாளர்கள் தொலைபேசி வழியாக பிணையத்தில் நுழைய முடியும் — remote access server
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1243)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/34hh6hjx/

தமிழ்
“சேய்மை அணுகு வழங்கன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/34hh6hjx/
APA
Oliyon Research. (2026). சேய்மை அணுகு வழங்கன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/34hh6hjx/
MLA
"சேய்மை அணுகு வழங்கன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/34hh6hjx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment