சல்ஃபோனாமைடுகள்
calḵpōṉāmaiṭukaḷ
பொருள்கள் · Senses
1.
நோய்க் கிருமிகளைக் கொல்லும் வேதியியல் பொருள்களின் தொகுதி. இது வாய்வழி உட்கொள்ளப்படுகிறது. இவை இரத்தத்தில் குறிப்பிட்ட அளவு செறிந்திருக்க வேண்டும். இவை வளர்சிதை மாற்றத்தை எதிர்க்கக் கூடியவை. ஃபோலிக் அமிலம் உருவாவதை இவை தடுக்கின்றன
— sulphonamides
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/34dxhcvz/
தமிழ்“சல்ஃபோனாமைடுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/34dxhcvz/APA
Oliyon Research. (2026). சல்ஃபோனாமைடுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/34dxhcvz/MLA
"சல்ஃபோனாமைடுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/34dxhcvz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment