குருபரம்பரை

kuruparamparai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆழ்வாராசாரியரிகளின் வரலாறு கூறும் நூல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குருபரம்பரை)
2.
காண்க: குருபாரம்பரியம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குருபரம்பரை)
3.
பின்பு அழகிய பெருமான் சீயர் இதன் ஆசிரியர். வைஷ்ணவப் பெருமக்களின் வரலாறு கூறும் நூல். காலம் கி. பி. 15 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 482)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/348g47at/

தமிழ்
“குருபரம்பரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/348g47at/
APA
Oliyon Research. (2026). குருபரம்பரை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/348g47at/
MLA
"குருபரம்பரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/348g47at/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment