ஹைட்ராக்சைடு

haiṭrākcaiṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஹைட்ராக்சைடு(-OH) என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட அணுக்கள் கொண்ட எதிர்மின்மம் தாங்கிய ஒரு மின்மி. இதனை HO¯ அல்லது ¯OH எதிர்மின்மி (anion) என்பர். ஹைட்ராக்சைடு எதிர்மின்மி ஒரு "காரம்" ஆகவே காரக் கரைசல்கள் செய்ய இவை பயன்படுகின்றன (எடுத்துக்காட்டாக சோடியம் ஹைட்ராக்சைடு (NaOH))
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஹைட்ராக்சைடு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/33yr8k78/

தமிழ்
“ஹைட்ராக்சைடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/33yr8k78/
APA
Oliyon Research. (2026). ஹைட்ராக்சைடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/33yr8k78/
MLA
"ஹைட்ராக்சைடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/33yr8k78/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment