{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "33yr8k78", "url": "https://nigandu.oliyonresearch.com/e/33yr8k78/", "kind": "word", "headword": "ஹைட்ராக்சைடு", "romanization": "haiṭrākcaiṭu", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:29:24.708054+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஹைட்ராக்சைடு(-OH) என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட அணுக்கள் கொண்ட எதிர்மின்மம் தாங்கிய ஒரு மின்மி. இதனை HO¯ அல்லது ¯OH எதிர்மின்மி (anion) என்பர். ஹைட்ராக்சைடு எதிர்மின்மி ஒரு \"காரம்\" ஆகவே காரக் கரைசல்கள் செய்ய இவை பயன்படுகின்றன (எடுத்துக்காட்டாக சோடியம் ஹைட்ராக்சைடு (NaOH))", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஹைட்ராக்சைடு"}]}}