காற்றுத்திண்டூர்தி

kāṟṟuttiṇṭūrti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரைக்கு மேலே சிறிது தொலைவு நீரிலும் நிலத்திலும் இயங்கும் வான ஊர்திவகை. இதன் கீழுள்ள திறப்பிகள் உண்டாக்கும் காற்றுத்திண்டைக் கொண்டு இது முன்னோக்கிச் செல்கிறது — hovercraft
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 206)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/33ujs4c4/

தமிழ்
“காற்றுத்திண்டூர்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/33ujs4c4/
APA
Oliyon Research. (2026). காற்றுத்திண்டூர்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/33ujs4c4/
MLA
"காற்றுத்திண்டூர்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/33ujs4c4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment