ஒற்றுக்கேட்டல்

oṟṟukkēṭṭal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிறர் பேச்சை மறைந்துநின்று கேட்டல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒற்றுக்கேட்டல்)
2.
தரவுகளை இரகசியமாகக் கேட்டல். செய்திகளை இடைத் தடுப்பு செய்து கேட்டறிதல். இவ்வாறு செய்வது பெரும்பாலும் யாரும் அறிய முடியாததாக இருக்கும் — eavesdropping
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 503)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/33rx569h/

தமிழ்
“ஒற்றுக்கேட்டல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/33rx569h/
APA
Oliyon Research. (2026). ஒற்றுக்கேட்டல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/33rx569h/
MLA
"ஒற்றுக்கேட்டல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/33rx569h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment