பெட்டி மரம்

peṭṭi maram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இளமஞ்சள் நிறமுள்ள கடினமான, கரடுமுரடான, மேற்கரண் பரப்புடைய மரம். வரையுருளை, அளவுகோல் போன்ற சிறிய சாதனங்களையும், கருவிகளின் கைபிடிகளையும் தயாரிக்கப் பயன்படுகிறது. இது பயன் படுத்தப்படுவதற்கு முன்பு பல ஆண்டுகள் பதப்படுத்தப்பட வேண்டும். பூக்கக்கூடிய செம்மரமும் பெட்டிமரம் எனப்படும் — boxwood
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 112)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/33fkxwae/

தமிழ்
“பெட்டி மரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/33fkxwae/
APA
Oliyon Research. (2026). பெட்டி மரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/33fkxwae/
MLA
"பெட்டி மரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/33fkxwae/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment