டெக்னிடியம்

ṭekṉiṭiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாறு நிலைத்தனிமம். மாலிப்டினத்தை அல்லணுக்களால் தகர்க்கச் செயற்கையாகக் கிடைப்பது. யுரேனியத்தைப் பிளந்தும் பெறலாம். கதிரியக்கத் தன்மையுள்ளது — tecnetium
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 429)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/32ws3rf9/

தமிழ்
“டெக்னிடியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/32ws3rf9/
APA
Oliyon Research. (2026). டெக்னிடியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/32ws3rf9/
MLA
"டெக்னிடியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/32ws3rf9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment