ஆரியப் படை தந்த நெடுஞ்செழியன்
āriyap paṭai tanta neṭuñceḻiyaṉ
ஆரியப் படை தந்த நெடுஞ்செழியன் வடநாட்டரசரை வென்றதால் இப்பெயர் பெற்றான்.
ஆரியப் படை தந்த நெடுஞ்செழியன் வடநாட்டரசரை வென்றதால் இப்பெயர் பெற்றான். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனவும் பெறுவான். கோவலனைக் கொல்வித்தது தவறு என்று கண்டு அரியணைமீதே உயிர்விட்டதால், 'அரசுகட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்' என்றும் கூறப்படுவான். இவனுடைய கோப்பெருந்தேவியும் உடனே மாய்ந்தனர் (சிலப்.). சேரன் செங்குட்டுவன் காலத்தவன் (புறம்.183).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 468)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/32nqjbr9/
தமிழ்“ஆரியப் படை தந்த நெடுஞ்செழியன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/32nqjbr9/APA
Oliyon Research. (2026). ஆரியப் படை தந்த நெடுஞ்செழியன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/32nqjbr9/MLA
"ஆரியப் படை தந்த நெடுஞ்செழியன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/32nqjbr9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment