அகத்திய பட்டர்
akattiya paṭṭar
கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வாழ்ந்த ஒரு புலவர்.
கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வாழ்ந்த ஒரு புலவர். அந்தணர் குலத்தினராகிய இவர், வடமொழி தென்மொழிகளில் சிறந்த புலமையுடையவராகத் திகழ்ந்தார். வியாசபாரதம் எல்லோரும் கற்றுணர முடியாதவாறு விரிவாக இருந்தமையால் அதனை யாவருங் கற்கும் வண்ணம் சுருக்கமாகப் 'பாலபாரதம்' என்னும் பெயரோடு வடமொழியில் ஒரு நூல் இயற்றினார். வில்லிபுத்தூராரும் பிறரும் இப்பாரதத்தையே அடிப்படையாகக் கொண்டு தமிழில் தம் பாரதப் படைப்புகளைச் செய்தனர் என்பது கூறப்படுகிறது. த.கோ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 76)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/32b7ufec/
தமிழ்“அகத்திய பட்டர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/32b7ufec/APA
Oliyon Research. (2026). அகத்திய பட்டர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/32b7ufec/MLA
"அகத்திய பட்டர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/32b7ufec/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment