கண்டராதித்தர்

kaṇṭarātittar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் சோழ மரபினர். முதற் பராந்தகன் திருமகனார். சைவத் திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையில் உள்ள திருவிசைப்பா பாடிய ஆசிரியர்களுள் இவரும் ஒருவர். கி.பி. 10 ஆம் நூற்றாண்டினர்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 575)
2.
9 ஆம் திரு முறை நூலாசிரியர் 9 பேரில் ஒருவர்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 90)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2zyrus8e/

தமிழ்
“கண்டராதித்தர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2zyrus8e/
APA
Oliyon Research. (2026). கண்டராதித்தர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2zyrus8e/
MLA
"கண்டராதித்தர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2zyrus8e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment