ஆணவ மலபரிபாகம்

āṇava malaparipākam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தனு,கரணம் முதலிய மாயா மலத்தோடு ஆன்மா சேர்ந்தாலே பக்குவப் படும்.படைப்பு செய்வது அதன் பொருட்டே இதனைக் கழிக்க வேண்டும் என்பதே மெய்கண்டார்வாக்கு “செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா அம்மலம் கழிஇ அன்பரோடு மரீஇ' - (சிபோநூபா.12)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 45)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2zxkbb25/

தமிழ்
“ஆணவ மலபரிபாகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2zxkbb25/
APA
Oliyon Research. (2026). ஆணவ மலபரிபாகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2zxkbb25/
MLA
"ஆணவ மலபரிபாகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2zxkbb25/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment