இடைப் பரிமாற்ற முறைமை

iṭaip parimāṟṟa muṟaimai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பயனாளரோ , கணினியின் சாதன சேவைப் பகுதியோ இயக்க நிரல் தொகுப்புடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியும். பயனாளர் இதனை உரையாடல் முறைமை என்று கூறுவார்கள் — Interactive system
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 770)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2ybv6p4s/

தமிழ்
“இடைப் பரிமாற்ற முறைமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2ybv6p4s/
APA
Oliyon Research. (2026). இடைப் பரிமாற்ற முறைமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2ybv6p4s/
MLA
"இடைப் பரிமாற்ற முறைமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2ybv6p4s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment