வினயம்
viṉayam
பொருள்கள் · Senses
1.
(புறமொழிச்சொல்--சமசுகிருதம்-- विनय--விநய--4,5,6.--மூலச்சொல் )
2.
காண்க....வினையம்_1, 4, 5, 6.
3.
சூழ்ச்சி
என் மனது கன்ற வினயங்கள் செய்தாள் ( 420).
4.
கொடுஞ்செயல்
இனம்வள ரைவர்கள் செய்யும் வினயங்கள் செற்று ( 212, 7).
5.
மரியாதை
6.
வணக்க வொடுக்கம்
வினயத்தொடு குறுக ( 908, 8).
7.
அடக்கம்
8.
காண்க... தேவபாணி...( 8, 26, உரை.)
9.
வணக்கம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2y3ppw5f/
தமிழ்“வினயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2y3ppw5f/APA
Oliyon Research. (2026). வினயம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/2y3ppw5f/MLA
"வினயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2y3ppw5f/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment