வினயம்

viṉayam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(புறமொழிச்சொல்--சமசுகிருதம்-- विनय--விநய--4,5,6.--மூலச்சொல் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினயம்)
2.
காண்க....வினையம்_1, 4, 5, 6.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினயம்)
3.
சூழ்ச்சி
என் மனது கன்ற வினயங்கள் செய்தாள் ( 420).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினயம்)
4.
கொடுஞ்செயல்
இனம்வள ரைவர்கள் செய்யும் வினயங்கள் செற்று ( 212, 7).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினயம்)
5.
மரியாதை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினயம்)
6.
வணக்க வொடுக்கம்
வினயத்தொடு குறுக ( 908, 8).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினயம்)
7.
அடக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினயம்)
8.
காண்க... தேவபாணி...( 8, 26, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினயம்)
9.
வணக்கம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 389)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2y3ppw5f/

தமிழ்
“வினயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2y3ppw5f/
APA
Oliyon Research. (2026). வினயம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/2y3ppw5f/
MLA
"வினயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2y3ppw5f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment