அசொட்டோபேக்டர்

acoṭṭōpēkṭar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நைட்ரஜனை (வெடிவளி, வெடியம்) நிலைநிறுத்தும் குச்சியங்கள். வேளாண்மையிலும் தோட்டக் கலையிலும் சிறப்புள்ளவை. எ-டு. நைட்ரசமோனாஸ் என்னும் குச்சியம் அம்மோனியாவை நைட்ரேட்டு என்னும் உயிர்வளி ஏற்றம் அடையச் செய்தல். இவ்வுப்பை நைட்ரோபேக்டர் என்னும் குச்சியம் நைட்ரைட்டு என்னும் உப்பாக்குதல் — azotobacter
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 42)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2y3mybvq/

தமிழ்
“அசொட்டோபேக்டர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2y3mybvq/
APA
Oliyon Research. (2026). அசொட்டோபேக்டர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2y3mybvq/
MLA
"அசொட்டோபேக்டர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2y3mybvq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment