{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2y3mybvq/", "data": {"id": "2y3mybvq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2y3mybvq/", "kind": "word", "headword": "அசொட்டோபேக்டர்", "romanization": "acoṭṭōpēkṭar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:19.401918+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நைட்ரஜனை (வெடிவளி, வெடியம்) நிலைநிறுத்தும் குச்சியங்கள். வேளாண்மையிலும் தோட்டக் கலையிலும் சிறப்புள்ளவை. எ-டு. நைட்ரசமோனாஸ் என்னும் குச்சியம் அம்மோனியாவை நைட்ரேட்டு என்னும் உயிர்வளி ஏற்றம் அடையச் செய்தல். இவ்வுப்பை நைட்ரோபேக்டர் என்னும் குச்சியம் நைட்ரைட்டு என்னும் உப்பாக்குதல்", "needs_definition": false, "gloss_en": "azotobacter", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 42"}]}}