அண்டசம்

aṇṭacam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முட்டையிற் பிறப்பன — oviparous animals, bird, chameleon, snake and other reptiles, fish and other aquatics, conch, tortoise
மூலம் · source: தமிழ் விக்சனரி (அண்டசம்)
2.
பறவை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அண்டசம்)
3.
ஓந்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (அண்டசம்)
4.
பாம்பு முதலிய ஊர்வன
மூலம் · source: தமிழ் விக்சனரி (அண்டசம்)
5.
மீன் முதலிய நீர் வாழ்வன; சலசர முதலியன
மூலம் · source: தமிழ் விக்சனரி (அண்டசம்)
6.
சங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அண்டசம்)
7.
ஆமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அண்டசம்)
8.
அண்டம் + சம் முட்டை + பிறப்பு. முட்டையில் பிறப்பன. எ-டு பாம்பு, பல்லி, எ-டு அண்டசம் சுவேத சங்கள் (சிசிசு 179 ) நால் வகைத் தோற்றத்திலும் எழு வகைப் பிறப்பிலும் ஒன்று.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 16)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2y2vzppv/

தமிழ்
“அண்டசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2y2vzppv/
APA
Oliyon Research. (2026). அண்டசம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/2y2vzppv/
MLA
"அண்டசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2y2vzppv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment