அண்டசம்
aṇṭacam
பொருள்கள் · Senses
1.
முட்டையிற் பிறப்பன
— oviparous animals, bird, chameleon, snake and other reptiles, fish and other aquatics, conch, tortoise
2.
பறவை
3.
ஓந்தி
4.
பாம்பு முதலிய ஊர்வன
5.
மீன் முதலிய நீர் வாழ்வன; சலசர முதலியன
6.
சங்கு
7.
ஆமை
8.
அண்டம் + சம் முட்டை + பிறப்பு. முட்டையில் பிறப்பன. எ-டு பாம்பு, பல்லி, எ-டு அண்டசம் சுவேத சங்கள் (சிசிசு 179 ) நால் வகைத் தோற்றத்திலும் எழு வகைப் பிறப்பிலும் ஒன்று.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2y2vzppv/
தமிழ்“அண்டசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2y2vzppv/APA
Oliyon Research. (2026). அண்டசம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/2y2vzppv/MLA
"அண்டசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2y2vzppv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment