முதுகுத்தகடு

mutukuttakaṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கைட்டினால் கடினமாகிய தகடு. பூச்சியின் வயிறு, மார்பு ஆகியவற்றின் ஒவ்வொரு கண்டத்தின் முதுகுப்புறப் பாதுகாப்பு உறையைத் தோற்றுவிப்பது. பா. pleuron sternum — tergum
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 433)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2x3wjdcp/

தமிழ்
“முதுகுத்தகடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2x3wjdcp/
APA
Oliyon Research. (2026). முதுகுத்தகடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2x3wjdcp/
MLA
"முதுகுத்தகடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2x3wjdcp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment