கார்பக்கோல்

kārpakkōl
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துணைப்பிரிவு நரம்பு மண்டலத்தைச் செயற்படத் தூண்டும் மருந்து. அசிட்டில்கோலிங் போன்றது. எனினும் வாய்வழி கொடுத்தால் செயலூக்கம் உடையது. ஊசி வழி செலுத்தினால் நிலையான செயற்பாடுடையது. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு சிறுநீரை நிலைப்படுத்து வதற்கும் குடல் நலிவின் போதும், கண்விழி விறைப்பு நோயின்போது கண்சொட்டு மருந்தாகவும் பயன்படுத்தப் படுகிறது — carbachol
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 249)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2wu3bfxc/

தமிழ்
“கார்பக்கோல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2wu3bfxc/
APA
Oliyon Research. (2026). கார்பக்கோல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2wu3bfxc/
MLA
"கார்பக்கோல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2wu3bfxc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment