வவ்வு

vavvu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கவர்
அரசர் செறின் வவ்வார்(நாலடி, 134).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வவ்வு)
2.
பற்றிக்கொள்
வவ்வித்துழாயதன்மேற் சென்ற (திவ். பெரியதி. 9,4, 3).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வவ்வு)
3.
வாரு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வவ்வு)
4.
கவர்கை. வவ்வு வல்லார் (பரிபா.6, 80).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வவ்வு)
5.
சுவருக்கும் கூரைக்கும் இடையிலுள்ள வெளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வவ்வு)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2wbdgnhw/

தமிழ்
“வவ்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2wbdgnhw/
APA
Oliyon Research. (2026). வவ்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2wbdgnhw/
MLA
"வவ்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2wbdgnhw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment