வேரி

vēri
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தேன்
கமலங்கலந்த வேரியும் (திருக்கோ. 301)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேரி)
2.
கள்
கடிகமழ் வேரிக் கடைதோறுஞ் செல்ல (பு. வெ. 4,25)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேரி)
3.
வெட்டிவேர், இலாமிச்சை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேரி)
4.
ஓமாலிகை முப்பத்திரண்டனுளொன்று. (சிலப். 6, 77, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேரி)
5.
வாசனை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேரி)
6.
வேர் போன்றபகுதி. ஒற்றைக் கண்ணறையாலானது. தாவரத்திற்குத் தாங்குதல் அளிக்கவும் நீரையும் ஊட்டப்பொருளையும் உறிஞ்சவும் பயன்படுதல். பெரணியின் கருப்பயிர். பியுனேரியா — rhizoid
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 374)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2uuuhcan/

தமிழ்
“வேரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2uuuhcan/
APA
Oliyon Research. (2026). வேரி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2uuuhcan/
MLA
"வேரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2uuuhcan/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment