சால்பு

cālpu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மேன்மை, நிறைவு, மிகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சால்பு)
2.
நற்குணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சால்பு)
3.
சான்றோர் இயல்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சால்பு)
4.
அமைதி, குணம், மாட்சிமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 177)
5.
நற்குணங்கள், (குறள் 956, 983, 984, 987, 988, 1013, 1064).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 127)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2uskg2pc/

தமிழ்
“சால்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2uskg2pc/
APA
Oliyon Research. (2026). சால்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2uskg2pc/
MLA
"சால்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2uskg2pc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment