உயிர்த்தோற்றம்

uyirttōṟṟam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிரினங்களின் பிறவி , முட்டையிற் பிறப்பன , வியர்வையிற் பிறப்பன ,வித்து வேரிலிருந்து பிறப்பன , கருப்பையிற் பிறப்பன என்னும் நால்வகைப் பிறப்புகள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உயிர்த்தோற்றம்)
2.
கருப்பை,முட்டை, நிலம், வியர்வை என நான்கு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 72)
3.
இது ஒரு திண்ணிய கொள்கை. உயிர்ப் பொருள்களிலிருந்தே உயிரிகள் உண்டாக இயலும் என்பது இதில் வற்புறுத்தப்படுகிறது. ஒ. abiogenesis — biogenesis
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 52)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2tpbn88n/

தமிழ்
“உயிர்த்தோற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2tpbn88n/
APA
Oliyon Research. (2026). உயிர்த்தோற்றம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2tpbn88n/
MLA
"உயிர்த்தோற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2tpbn88n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment