தானி
tāṉi
பொருள்கள் · Senses
1.
மூன்று உருளை வாகனம்
— auto, donor
2.
தானம் செய்பவர், நன்கொடையாளர், தானர்
3.
இடத்திலுள்ள பொருள, இருப்பிடம், பண்டசாலை
4.
எஞ்சின் இயங் கும்போது சுதந்திரமாக இயக்குவதற்கு அனுமதிக்கும் இயக்காழி. இது இயக்காழி அலகுடன் இணைக்கப்பட்டுள்ள மின்னியக்கச் செறிவியின் மூலம் நீரியல் முறையில் இயக்கப்படுகிறது
— Power steering
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2rutsw9w/
தமிழ்“தானி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2rutsw9w/APA
Oliyon Research. (2026). தானி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2rutsw9w/MLA
"தானி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2rutsw9w/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment