நிகண்டு

nikaṇṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உரிச்சொற்பனுவல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிகண்டு)
2.
சொற்றொகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிகண்டு)
3.
நிகண்டு என்பது சொற்களுக்கான பொருள்களைத் தருவதற்காக ஆக்கப்பட்ட நூல் வகையாகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிகண்டு)
4.
நிகண்டு என்னும் சொல் தொகை, தொகுப்பு, கூட்டம் என்னும் பொருள் தரும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிகண்டு)
5.
தமிழில் அகராதிகளுக்கு முன்னோடியாக இருந்தவை நிகண்டுகள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிகண்டு)
6.
சொற்பொருள் உணர்த்தும் நூல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 249)
7.
தமிழன் சொற்பொருள்களை அறிதற்குப் பாட்டு வடிவில் அமைந்த நூலாகும். இந்த முறையில் பல நிகண்டுகள் தமிழில் உண்டு. குறிப்பிடத்தக்க நிகண்டு நூல் சூடாமணி நிகண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 524)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2rpdd3n8/

தமிழ்
“நிகண்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2rpdd3n8/
APA
Oliyon Research. (2026). நிகண்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2rpdd3n8/
MLA
"நிகண்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2rpdd3n8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment