கடிகைவெண்பா

kaṭikaiveṇpā
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாழிகை வெண்பா , தேவரிடத்தும் அரசரிடத்தும் நிகழுஞ்செயல் கடிகையளவிலே தோன்றி நடப்பதாக முப்பத்திரண்டு வெண்பாவாற் சொல்லப்படுவது
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடிகைவெண்பா)
2.
தேவரிடத்தும் அரசரிடத்தும் நடக்கும் காரியம் கடிகை அளவில் தோன்றி நடப்பதாக முப்பத்திரண்டு நேரிசை வெண்பாவால் பாடப்படுவது.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 440)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2qsbz359/

தமிழ்
“கடிகைவெண்பா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2qsbz359/
APA
Oliyon Research. (2026). கடிகைவெண்பா. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2qsbz359/
MLA
"கடிகைவெண்பா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2qsbz359/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment