கடிகைவெண்பா
kaṭikaiveṇpā
பொருள்கள் · Senses
1.
நாழிகை வெண்பா , தேவரிடத்தும் அரசரிடத்தும் நிகழுஞ்செயல் கடிகையளவிலே தோன்றி நடப்பதாக முப்பத்திரண்டு வெண்பாவாற் சொல்லப்படுவது
2.
தேவரிடத்தும் அரசரிடத்தும் நடக்கும் காரியம் கடிகை அளவில் தோன்றி நடப்பதாக முப்பத்திரண்டு நேரிசை வெண்பாவால் பாடப்படுவது.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2qsbz359/
தமிழ்“கடிகைவெண்பா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2qsbz359/APA
Oliyon Research. (2026). கடிகைவெண்பா. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2qsbz359/MLA
"கடிகைவெண்பா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2qsbz359/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment