டிசிடி

ṭiciṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவுச் சுமப்பி அறியப்பட்டது என்று பொருள்படும் (out Data Carrier Detected என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். இரண்டு கணினிகளுக்கிடையேயான நேரியல் தாவுப் பரிமாற்றத்தில் (Serial Communication) ஒர் இனக்கி (Modem), தகவலை அனுப்பத் தயாராயிருக்கிறது என்பதை உணர்த்த, இணக்கியிலிருந்து கணினிக்கு அனுப்பி வைக்கப்படும் சமிக்கை. — DCD
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 403)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2qragp2x/

தமிழ்
“டிசிடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2qragp2x/
APA
Oliyon Research. (2026). டிசிடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2qragp2x/
MLA
"டிசிடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2qragp2x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment