{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2qragp2x/", "data": {"id": "2qragp2x", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2qragp2x/", "kind": "word", "headword": "டிசிடி", "romanization": "ṭiciṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:15.941430+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தரவுச் சுமப்பி அறியப்பட்டது என்று பொருள்படும் (out Data Carrier Detected என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். இரண்டு கணினிகளுக்கிடையேயான நேரியல் தாவுப் பரிமாற்றத்தில் (Serial Communication) ஒர் இனக்கி (Modem), தகவலை அனுப்பத் தயாராயிருக்கிறது என்பதை உணர்த்த, இணக்கியிலிருந்து கணினிக்கு அனுப்பி வைக்கப்படும் சமிக்கை.", "needs_definition": false, "gloss_en": "DCD", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 403"}]}}