மேல் குறுக்கு

mēl kuṟukku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பலகணிச் சட்டத்தில் மேற் குறுக்குச் சட்டம். (தொலை) மின்னணுக் கற்றையை கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் திருப்பிவிட மின்னணு காமிரா அல்லது படக் குழாயின் கழுத்துப் பகுதியில் அமைந்த சுருள்கள் — yoke
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 686)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2q6kzq8a/

தமிழ்
“மேல் குறுக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2q6kzq8a/
APA
Oliyon Research. (2026). மேல் குறுக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2q6kzq8a/
MLA
"மேல் குறுக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2q6kzq8a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment