குறுக்கு ஓரதர்

kuṟukku ōratar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறுக்குக் குழாயில் பொருத்தப்பட்டுள்ள ஓரதர். இணையாக உள்ள இரு குழாய் இளுக்கிடையில் வேண்டுகிற போது தொடர்பு ஏற்படுத்துவதற்கு இது பயன்படுகிறது. எண்ணெய் மற்றும் நீர் இறைப்பு நடவடிக்கைகளில் மிகுதியாகப்பயன்படுகிறது — cross valve
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 200)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2q68ug6w/

தமிழ்
“குறுக்கு ஓரதர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2q68ug6w/
APA
Oliyon Research. (2026). குறுக்கு ஓரதர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2q68ug6w/
MLA
"குறுக்கு ஓரதர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2q68ug6w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment