நிறுவத்தக்க கோப்பு முறைமை மேலாளர்

niṟuvattakka kōppu muṟaimai mēlāḷar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விண்டோஸ் 95இல் கோப்புக் கட்டுமானத்தில் ஒரு பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது. கோப்பு முறைமையின் பல்வேறு கூறுகளையும் விருப்பப்படி அணுகுவதற்கு இம்மேலாளரே வழியமைத்துக் கொடுக்கிறது — Installable File System Manager
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 758)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2q22mmwb/

தமிழ்
“நிறுவத்தக்க கோப்பு முறைமை மேலாளர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2q22mmwb/
APA
Oliyon Research. (2026). நிறுவத்தக்க கோப்பு முறைமை மேலாளர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2q22mmwb/
MLA
"நிறுவத்தக்க கோப்பு முறைமை மேலாளர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2q22mmwb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment