மடக்கு

maṭakku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வளை, வளைவின் வட்டப்பகுதி, வளைப்பு, மூலைமுடுக்கு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடக்கு)
2.
நேர்ப்பாதையில் ஏற்படும் மாற்றம், விலகல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடக்கு)
3.
திருப்பு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடக்கு)
4.
மடிப்பு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடக்கு)
5.
மாறிமாறிவருகை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடக்கு)
6.
தாறுமாறு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடக்கு)
7.
பெரிய மண்ணகல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடக்கு)
8.
செய்யுளில் சொல், சீர் முதலியன பொருள் வேறுபட்டு மீண்டும் மீண்டும் வருவதாகிய சொல்லணிவகை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடக்கு)
9.
ஒரு தடவையில் உட்கொள்ளக் கூடிய நீர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடக்கு)
10.
மண்ணகல், ஒருவகை செய்யுள் அணி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 319)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2pxyd4rj/

தமிழ்
“மடக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2pxyd4rj/
APA
Oliyon Research. (2026). மடக்கு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2pxyd4rj/
MLA
"மடக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2pxyd4rj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment