கிடைநிலைத் துளையிடு எந்திரம்

kiṭainilait tuḷaiyiṭu entiram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துளையிடுவதற்கான கிடைமட்டக் கதிர் உள்ள ஒரு கருவி. இதனைக் கிடைநிலையிலும், செங்குத்து நிலையிலும் அமைத்துக் கொள்ளலாம் — horizontal boring machine
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 347)
2.
கிடைநிலையான கதிரும், சுழலும் வெட்டுச் சக்கரமும் உடைய துளையிடும் எந்திரம். இது உலோகங்களில் இடுவரிசைத் துளைகள் இடுவதற்குப் பயன்படுகிறது. இதில் சமதளப்பலகையை வேண்டிய நிலைக்கு உயர்த்திக் கொள்ளவோ தாழ்த்திக் கொள்ளவோ முடியும் — horizontal milling machine
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 347)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2ptb2cap/

தமிழ்
“கிடைநிலைத் துளையிடு எந்திரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2ptb2cap/
APA
Oliyon Research. (2026). கிடைநிலைத் துளையிடு எந்திரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2ptb2cap/
MLA
"கிடைநிலைத் துளையிடு எந்திரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2ptb2cap/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment