வைதிகன்

vaitikaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(*புறமொழிச்சொல்--சமசுகிருதம்---वैदिक---வைதிக---மூலச்சொல் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (வைதிகன்)
2.
வேதம் வல்ல பிராமணன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வைதிகன்)
3.
வேதநெறிப் பட்ட ஆசாரானுஷ்டானமுள்ளவன்
வைதிகரே மெய்ப்படியா லுன்றிருவடிச்சூடுந் தகைமயினார் ( இயற். திருவிருத். 94).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வைதிகன்)
4.
காலத்தோடொத்த நாகரிகமற்றவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வைதிகன்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2preujj7/

தமிழ்
“வைதிகன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2preujj7/
APA
Oliyon Research. (2026). வைதிகன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2preujj7/
MLA
"வைதிகன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2preujj7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment