இரட்டை நுண்படப் பதிவு

iraṭṭai nuṇpaṭap pativu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரே படியிலிருந்து தயாரிக்கப்பட்ட இரு நுண் பதிவுப்படத் தகடுகள். இதில் ஒன்று கருமையாகவும், இன்னொன்று மெல்வரிப் பின்ன வண்ணச் சாயலுடனும் அச்சடிக்கப்பட்டிருக்கும். வெவ்வேறு திரைக் கோணங்களுடன் தயாரிக்கப்படும் இரு தகடுகள் — duograph
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 243)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2pr9vnmk/

தமிழ்
“இரட்டை நுண்படப் பதிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2pr9vnmk/
APA
Oliyon Research. (2026). இரட்டை நுண்படப் பதிவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2pr9vnmk/
MLA
"இரட்டை நுண்படப் பதிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2pr9vnmk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment