சொந்த கணினி முறை

conta kaṇiṉi muṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவுகளைப் பெறுதல் அல்லது பதிவு செய்தல் போன்ற பயன்பாடு களுக்காகத் தனிநபர்கள், ஒரு சொந்தக் கணிணியை-பொது வாக ஒரு துண்கணினியைப் பயன்படுத்துதல். இது பெரும்பாலும் தானியங்கி விரைவுக் காசாளர் எந்திரங்களுடன் (Automatic Teller Machines) பயன் படுத்தப்படுகிறது — Personal computing
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1105)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2pkgzt3g/

தமிழ்
“சொந்த கணினி முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2pkgzt3g/
APA
Oliyon Research. (2026). சொந்த கணினி முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2pkgzt3g/
MLA
"சொந்த கணினி முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2pkgzt3g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment