அல்னிக்

alṉik
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அலுமினியம் நிக்கல், கோபால்ட் ஆகியவற்றின் கூட்டிணைவினால் உண்டான ஒர் உலோகக் கலவை. சிறிய நிரந்தர்க் காந்தங்கள் செய்யப் பயன்படுகிறது. இந்தக் கூட்டிணைவு இந்த உலோகக் கலவைக்கு மிக அதிகமான தேக்கி வைப்பாற்றலை அளிக்கிறது — alnic
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 34)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2pej3kcb/

தமிழ்
“அல்னிக்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2pej3kcb/
APA
Oliyon Research. (2026). அல்னிக். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2pej3kcb/
MLA
"அல்னிக்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2pej3kcb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment