புதைகுழி

putaikuḻi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புதைமணல்; சேறு நிறைந்த குழி. இதில் சிக்குபவர் மெதுவாக உள்ளிழுக்கப்பட்டு மூழ்கிவிடுவார். — quicksand
மூலம் · source: தமிழ் விக்சனரி (புதைகுழி)
2.
வெண்சுடர் விளக்கின் அல்லது செருகின் திருகிழைப் பகுதி பொருத்தப்பட்டுள்ள கொள்கலம். இதனைப் பொதுவாக ஊர்திக் கொள்கலம்' என்பர் — socket
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 572)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2najqdbm/

தமிழ்
“புதைகுழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2najqdbm/
APA
Oliyon Research. (2026). புதைகுழி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/2najqdbm/
MLA
"புதைகுழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2najqdbm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment