எதிர்முடுக்கம்

etirmuṭukkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இயங்குகின்ற பொருள் தடை ஏற்படும் பொழுது, விரைவுத் தளர்ச்சி அடைகிறது. புவியிலிருந்து மேல்நோக்கி எறியப்படும் எப்பொருளும் புவிஈர்ப்பு விசையினால் விரைவுத் தளர்ச்சி அடையும். இதை எதிர்முடுக்கம் என்கிறோம். ஒ. acceleration — retardation
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 372)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2mwge7hz/

தமிழ்
“எதிர்முடுக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2mwge7hz/
APA
Oliyon Research. (2026). எதிர்முடுக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2mwge7hz/
MLA
"எதிர்முடுக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2mwge7hz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment