தடுப்பாற்றல் உருவாக்கம்

taṭuppāṟṟal uruvākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நோய்க்குத் தடை தெரிவிக்குமாறு ஓர் உயிரியைச் செய்தல். இது இயற்கைத் தடுப்பாற்றல், ஈட்டுதடுப்பாற்றல் என இருவகைப்படும். எதிர்ப்பாற்றல் என்றுங் கூறலாம் — immunisation
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 214)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2mh26u5a/

தமிழ்
“தடுப்பாற்றல் உருவாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2mh26u5a/
APA
Oliyon Research. (2026). தடுப்பாற்றல் உருவாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2mh26u5a/
MLA
"தடுப்பாற்றல் உருவாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2mh26u5a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment