குறுக்கு உருவாக்கம்

kuṟukku uruvākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறிப்பிட்ட முறைமையைப் பயன்படுத்தி முற்றிலும் வேறுவகையான ஒரு முறைமைக்கான நிரல்களை உருவாக்குதல். இலக்கு முறை மையைக் காட்டிலும் உருவாக்கு முறைமையின் உருவாக்கக் கருவிகள் உயர்தரமானதாக இருப்பின் இது இயலும் — cross development
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மாற்று உருவாக்கம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 122)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2ky9etz2/

தமிழ்
“குறுக்கு உருவாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2ky9etz2/
APA
Oliyon Research. (2026). குறுக்கு உருவாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2ky9etz2/
MLA
"குறுக்கு உருவாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2ky9etz2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment