சேரிலா வலப்புறம்

cērilā valappuṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அச்சடிக்கப்பட்ட உரைப்பகுதியில் வரிகள் வலப்புறத்தில் நேர்சீராக முடிவுறாமல் முன் பின்னாக முடிவுறும் நிலை. கடிதங்கள் மற்றும் பிற சொல்செயலி ஆவணங்கள் இடப்புறம் ஓரச்சீர்மையுடன் இருக்கும். வலப்புறம் பிசிறுடன் காணப்படும் — ragged right
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வலப்புறப் பிசிறு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1207)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2ktpc845/

தமிழ்
“சேரிலா வலப்புறம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2ktpc845/
APA
Oliyon Research. (2026). சேரிலா வலப்புறம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2ktpc845/
MLA
"சேரிலா வலப்புறம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2ktpc845/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment