{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2ktpc845/", "data": {"id": "2ktpc845", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2ktpc845/", "kind": "word", "headword": "சேரிலா வலப்புறம்", "romanization": "cērilā valappuṟam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:18.912390+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அச்சடிக்கப்பட்ட உரைப்பகுதியில் வரிகள் வலப்புறத்தில் நேர்சீராக முடிவுறாமல் முன் பின்னாக முடிவுறும் நிலை. கடிதங்கள் மற்றும் பிற சொல்செயலி ஆவணங்கள் இடப்புறம் ஓரச்சீர்மையுடன் இருக்கும். வலப்புறம் பிசிறுடன் காணப்படும்", "needs_definition": false, "gloss_en": "ragged right", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வலப்புறப் பிசிறு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1207"}]}}