திருமேனி
tirumēṉi
பொருள்கள் · Senses
1.
கடவுள், முனிவர் ஆகியோருடைய சரீரம்.
— holy body of god,saint,yogi etc
2.
இறைவன்திருவுருவம் கோயிலில் எழுந்தருளியுள்ளது. அருவம், அருவுருவம், உருவம் என மூன்று வகைப்படும் இவற்றுள் அருவுருவம் கண்ணிற்குப் புலப்படாது. அருவுருவம் கண்ணிற்குப் புலப்படும்.அப்பொழுது முகம் முதலிய உறுப்புகளின்றிப் பிழம்பு மட்டுமே தெரியும். இதுவே திருக்கோயில்களில்,காணப்படும் சிவலிங்கத் திரு மேனி. இது சதாசிவ மூர்த்தமாகும். உருவம், முகம், கை, கால் முதலிய உறுப்புகளுடன் காணப்படும். இந்நிலையி லுள்ள எல்லாம் மகேசுர மூர்த்தங்கள். இவற்றில் உருவத் திருமேனியை வழிபடுதல் சரியை. இலிங் கத்தை வழிபடுவது கிரியை. இதில் மனம் மொழி மெய் என்னும் மூன்றும் செயற்படும். சிவபெருமானது அருவத் திரு மேனியைதியானித்தல்யோகம் ஆகும். அகத்தே பாவிக்கப்படு வதால் அருவமாகும். திருக் கோயில் திருவுருவங்கள் நிலைத்திருப்பதால் அவை தாபரத்திருமேனிகள். அடியார்கள் எங்கும் இயங்குவதால் அவர்கள் மேனி சங்கமத் திருமேனி எனப்படும். இறைவன் திரு மேனி அத்துவாக்களாலும் பஞ்சமந்திரங்களாலும்ஆனது.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2krd7brn/
தமிழ்“திருமேனி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2krd7brn/APA
Oliyon Research. (2026). திருமேனி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/2krd7brn/MLA
"திருமேனி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2krd7brn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment