நுண்பொருள்

nuṇporuḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நுட்பமான கருத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (நுண்பொருள்)
2.
நுண்ணிய பொருள் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (நுண்பொருள்)
3.
கண்ணறைக் கணிய உறுப்பு. முட்டை வடிவில் இருப்பது படலத்தால் சூழப்பட்டது. பல நொதிகளைக் கொண்டது. அகக்கணிய வலையிலிருந்து உண்டாவது — microbody
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 269)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2kpksq8s/

தமிழ்
“நுண்பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2kpksq8s/
APA
Oliyon Research. (2026). நுண்பொருள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2kpksq8s/
MLA
"நுண்பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2kpksq8s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment