செங்கோண இணைப்பு

ceṅkōṇa iṇaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரத்துண்டுகளைச் செங்கோணத்தில் இணைத்தல் துண்டுகளின் இணை வாயின் சாய்வு 45° கோணம்படும்படியாக இணைத்தல் — miter
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 434)
2.
மரத்துண்டுகளின் இணைவாயின் சாய்வு 45° கோணம் படும்படியாக வெட்டி செங்கோணமாக அமையும்படி இணைத்தல் — miter joint
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 434)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2k5den2h/

தமிழ்
“செங்கோண இணைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2k5den2h/
APA
Oliyon Research. (2026). செங்கோண இணைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2k5den2h/
MLA
"செங்கோண இணைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2k5den2h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment